Home 2016 April 15 கொடி சீலை எடுத்துவரும் காட்சி 2016

கொடி சீலை எடுத்துவரும் காட்சி 2016

கொடி சீலை எடுத்துவரும் காட்சி 2016

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது கொடியேற்றதிற்கான கொடிசீலை பாரம்பரிய முறைப்படி இலங்கை நாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து எடுத்துவரும் காட்சி.