Home வருடார்ந்த மகோற்சவம் 2016

வருடார்ந்த மகோற்சவம் 2016

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவம் நாளை 06.04.2016 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.கொடியேற்றதிற்கான கொடிசீலை பாரம்பரிய முறைப்படி இலங்கை நாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து எடுத்துவரும் காட்சி.