Home 2018 April 06 நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா நேற்று (06.04.18)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ந்து 10நாட்கள் நடைபெறவுள்ள மகோற்சவ பெருவிழாவில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது. மகோற்சவ காலங்களில் தினமும் மாலை தெய்வீக சொற்பொழிவு ஆலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. சின்மயா மிஷன் யாழ் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா சுவாமிகள் அவர்கள்  “பகவத்கீதையின் மகத்துவம்”எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவாற்றிவருகின்றார்.